மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள box-இல் பதிவிட்டு. வரும் pop-box-யைக் click செய்து தரவரிசை விவரங்களைத் தெரிந்துகொள்ளவும். இந்த ஒரு பக்க விவரங்களோடு, அதில் குறிப்பிடப்பட்ள்ள தேதியில் கலந்தாய்வில் கலந்துகொள்ளவும்.
10.08.2022 முதல் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும் மாணவா்கள் தங்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்கள், ஒவ்வொரு சான்றிதழின் இரண்டு சான்றொப்பமிடப்பட்ட நகல்கள், ஆதார் அட்டையின் நகல், மூன்று புகைப்படங்கள் (Passport-size), கல்லூரிக்குச் செலுத்தவேண்டிய கட்டணத்தொகை ஆகியவற்றைக் கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறார்கள். பெற்றோர் கட்டாயம் உடன் வரவேண்டும்.